தற்போதைய செய்திகள்

வாழ்வியலை ஓவியங்களாக தீட்டிய மாணவிகள்.. ஆச்சரியத்தில் ஆழ்ந்து பார்த்த கலக்டெர்

தந்தி டிவி

நாகை அருகே உண்டு உறைவிடப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள், வாழ்வியலை ஓவியங்களாக தீட்டி அசத்தியுள்ளனர். அங்குள்ள கீழக்கரையிருப்பில் சுனாமியால் பாதிக்கப்பட்ட பூம், பூம் மாட்டுக்கார பிள்ளைகளுக்காக, உண்டு உறைவிடப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், அந்த பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளின் திறனை மேம்படுத்தும் வகையில் ஓவியக்கலை கண்காட்சி நடத்தப்பட்டது. மாணவ மாணவிகள் வரைந்து காட்சிக்கு வைக்கப்பட்ட இந்த கண்காட்சியினை, நாகை மாவட்ட உதவி ஆட்சியர் ரஞ்சித் சிங் பார்வையிட்டு தொடங்கி வைத்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்