தற்போதைய செய்திகள்

கூகுள் மேப் உதவியால் 5 கி.மீ. ஓடிச்சென்று நீட் தேர்வு எழுதிய மாணவன்...

தந்தி டிவி

பொள்ளாச்சி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த சர்ஜித் என்ற மாணவர், நீட் தேர்வு எழுதற்காக கோவை, காந்திபுரம் பேருந்து நிலையத்துக்கு வந்தார். கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக, கூகுள் மேப் உதவியுடன் பேருந்து நிலையத்திலிருந்து தேர்வு மையம் உள்ள சவுரிபாளையம் கேந்திர வித்யாலயா பள்ளிக்குஅவரும், அவருடைய நண்பரும் சாலைகளில் ஓடிவந்துள்ளனர். தேர்வு மையம் இருக்கும் இடம் சரியாக தெரியாததால், பல்வேறு முட்டுச்சந்துகளுக்குள் நுழைந்து, அலைந்து திரிந்து, 5 கிலோ மீட்டர் தூரம் ஓடிச் சென்று, குறித்த நேரத்துக்குள் தேர்வு மையத்தை அடைந்து சர்ஜித் தேர்வு எழுதச் சென்றார்.

#Breaking || TVK Vijay | தோரணையாக வந்த `விஜய்’.. இத்தோடு முடிந்தது

TN Election | ECI | Gyanesh Kumar | "ஒரு சின்ன பிரச்சனை தான்..." - சுவாரஸ்யமாக சொன்ன சுபேர்

TN Election 2026 | "இதெல்லாம் நிறுத்தணும்" - ஒரே போடாக போட்ட டி.வி சோமு

TVK Vijay Karur Stampede Case | CBI விசாரணை முடிந்தது - இனி விஜய்?

Election Commission | TN Election | DMK | தேர்தல் தேதி - திமுகவில் இருந்து வந்த முதல் REACTION