தற்போதைய செய்திகள்

மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை... "எங்க Boat எங்களுக்கு ரொம்ப முக்கியம்.." - கதறி அழும் பெண்

தந்தி டிவி

இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 16 பேரையும் மீட்டுத் தரக்கோரி, நாகை மீனவர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் வாழ்வாதாரமான படகுகளையும் விடுவிடுத்து தர வேண்டுமென மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்துள்ள அவர்கள், மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்