தற்போதைய செய்திகள்

இருசக்கர வாகனத்தில் புகுந்த பாம்பு... போராடி பாம்பை பிடித்த தீயணைப்புத்துறையினர்

தந்தி டிவி

கும்பகோணத்தில் இருசக்கர வாகனத்தில் புகுந்த பாம்பினை, தீயணைப்பு வீரர்கள் போராடி பிடித்தனர். கும்பகோணம் பாலக்கரை பகுதியில், ஓய்வு பெற்ற மின்சார வாரிய ஊழியரின் இருசக்கர வாகனத்தில் பாம்பு புகுந்தது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறையினர், சுமார் 2 மணி நேரம் போராடி பாம்பினை பிடித்தனர். பின்னர் அந்த பாம்பு வனப்பகுதிக்குள் விடுவிக்கப்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்