தற்போதைய செய்திகள்

பெரிய தவளையை விழுங்கிய நல்ல பாம்புக்கு அரை மணி நேரத்தில் காத்திருந்த அதிர்ச்சி

தந்தி டிவி

கடலூர் ரத்தினசபாபதி நகரில் உள்ள குடியிருப்பில் பாம்பு புகுந்திருப்பதாக, பாம்பு ஆர்வலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் பாம்பு ஆர்வலர் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது, 5 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பு, பெரிய தவளையை விழுங்கிக் கொண்டிருந்தது. பாம்பு தவளையை முழுமையாக விழுங்கும் வரை காத்திருந்த பாம்பு ஆர்வலர், அரை மணி நேரத்திற்கு பிறகு அதை லாவகமாக மீட்டு எடுத்துச் சென்றார்.

By Election | ECI | மதுராந்தகம் இடைத்தேர்தல் - தேர்தல் மேற்பார்வையாளர்கள் நியமனம்

BREAKING || இடைத்தேர்தல் அறிவித்த தாராபுரத்தில் பரபரப்பு - சிக்கிய பல லட்சம் மதிப்பு பொருட்கள்

BREAKING | CM Vijay | முதல்வராக முதல்முறையாக லண்டன் செல்லும் CM விஜய் - பிளான் இதுதான்

CM Vijay | Britain |TVK | பிரிட்டன் கிளம்பும் முன்.. CM விஜய் அதிரடி அறிக்கை

Sivakumar | Suriya | Karthi | சிவகுமார் குடும்பம் குறித்து அவதூறு - போலீசில் பரபரப்பு புகார்