தற்போதைய செய்திகள்

திருமணத்தில் ருசித்து ருசித்து சாப்பிட்ட ரசகுல்லா.. 70 பேருக்கு நேர்ந்த சோகம்

தந்தி டிவி

    உத்தர பிரதேச மாநிலம், கன்னௌஜில் நடை பெற்ற திருமண நிகழ்ச்சியில் ரசகுல்லா சாப்பிட்ட 70 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. அந்த விருந்தில் சாப்பிட்ட 200 பேரில், 70 பேருக்கு ரசகுல்லா சாப்பிட்ட பிறகு உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவர்கள் அனைவரும் வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Gold Rate Today| 3ம் நாளாக இன்றும் தங்கம் பிரமாண்ட சரிவு.. 1 ஜம்ப் அடித்தால் 1 லட்சத்திற்கு கீழே..!

Tollgate | தமிழகத்தில் இனி இந்த டோல்கேட்டிலும்.. அறிமுகமான புதிய வசதி

AI பைக், கார், ஆட்டோ.. எதுவா இருந்தாலும்.. சென்னை மக்களே உஷார்.. இப்பவே கரெக்ட்டா இருக்க பழகிக்கங்க

Pongal | நெருங்கும் பொங்கல் - திரும்பி பார்ப்பதற்குள்..

Weather Update வங்க கடலில் உருவானது - அடுத்தடுத்து மாறும் `ரூபம்’