தற்போதைய செய்திகள்

கடையில் கொடுக்கப்பட்ட வினாத்தாள் பார்சல் ..வாங்க வந்த ஆசிரியருக்கு காத்திருந்த அதிர்ச்சி

தந்தி டிவி

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் பள்ளி மாணவர்களின் காலாண்டு தேர்வுக்கான வினாத்தாள் பிரிக்கப்பட்டதாக வந்த புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கொடைக்கானல் மேல்மலை, கீழ்மலை பள்ளிகளின் 4 மற்றும் 5-ம் வகுப்பு காலாண்டு தேர்வுக்கான வினாத்தாள் பார்சலை, வத்தலக்குண்டு பேருந்து நிலையத்தில் உள்ள ஒரு கடையில் ஆசிரியர் கொடுத்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது. அதனை வாங்க, கொடைக்கானலைச் சேர்ந்த ஆசிரியர் வந்தபோது, பார்சல் பரிக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். எனினும், இது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என மாவட்ட கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார் .

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை