தற்போதைய செய்திகள்

ஸ்ரீரங்கம் கோயிலில் மாணவி கேட்ட கேள்வி - அசராமல் பதில் கொடுத்த புதுச்சேரி முதல்வர்

தந்தி டிவி

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தரிசனம் செய்த புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, எளிமை குறித்து மாணவி ஒருவர் எழுப்பிய கேள்விக்கு நல்ல எண்ணம்

இருந்தால் போதும் என பதிலளித்தார்.

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

அப்போது, தங்களை போல் எளிமையாக இருக்க இளம் தலைமுறையினர் என்ன செய்ய வேண்டும் என, முதலமைச்சர் ரங்கசாமியிடம் மாணவி ஒருவர்

கேள்வி எழுப்பினார். அதற்கு நல்ல எண்ணம் மட்டும் இருந்தால் போதும் என, ஒரே வார்த்தையில் பதிலளித்தார்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை