தற்போதைய செய்திகள்

"மத்திய அரசின் நடவடிக்கையால் அத்தியாவசிய பொருட்கள் விலை கட்டுக்குள் உள்ளது" - எம்.பி. ரவீந்திர நாத்

தந்தி டிவி

மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகளின் விளைவாக அத்தியாவசிய பொருட்களின் விலை கட்டுக்குள் உள்ளதாக அதிமுக எம்.பி. ரவீந்திர நாத் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் துணை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் அதிமுக எம் பி ரவீந்திரநாத் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, அவர், உலகின் மிகப் பெரும் பொருளாதாரம் கொண்ட நாடுகளுடன் இந்தியாவின் நுகர்வோர் குறியீட்டை ஒப்பிடும் போது மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியாவின் பொருளாதார மீட்பு மிக வேகமாக உள்ளது தெளிவாகிறது என்றார்.

"The price of essential commodities is under control due to central government's action" - M.P. Ravindra Nath"The price of essential commodities is under control due to central government's action" - M.P. Ravindra Nath"The price of essential commodities is under control due to central government's action" - M.P. Ravindra Nathஇங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி, இந்தியா உலகின் ஐந்தாவது பொருளாதாரம் கொண்ட நாடாக விளங்குகிறது என்றும் எம்.பி ரவீந்திரநாத் குறிப்பிட்டார்.

TVK Vijay | விஜய் கொடுத்த ட்விஸ்ட்.. இன்று மகளிருக்கு BIG சர்ப்ரைஸ்

Police Complaint | காவல்துறை இணையதளத்தில் FIR பதிவிறக்க கட்டுப்பாடு

Crude Oil Pricehike | அங்கசுத்தி இங்க சுத்தி கடைசியில் தலையிலேயே கைவைத்தது ஈரான் போர் - விலை உயர்வு

Today Gold Rate | இன்றைய தங்கம் விலையில் சர்ப்ரைஸ் மாற்றம்

Nellai Mur*der தமிழகத்தை பதைபதைக்க வைத்த நாங்குநேரி கொடூரம் - இன்று மீண்டும் அதிரடி காட்டிய போலீஸ்