தற்போதைய செய்திகள்

ராணுவ வீரர்களுக்கு விருது வழங்கிய உக்ரைன் அதிபர்...வீரர்களை கவுரவிக்கும் விதமாக ஏற்பாடு

தந்தி டிவி

உக்ரைன் ராணுவ வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி, அவர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்தார். இது தொடர்பான காணொளியை வெளியிட்டு அவர், தனது ஹீரோக்களுடன் இருப்பதில் பெருமை கொள்வதாகவும், ஆயுதப் படை பிரிவினருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, விருது வழங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, அவர் ராணுவ வீரர்களுடன் இன்முகத்தோடு கலந்துரையாடி அவர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட காட்சிகள் வெளியாகியுள்ளன. 

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்