தற்போதைய செய்திகள்

ஆடுகளை மட்டும் ஆட்டைய போடும் கொள்கை திருடன்....

தந்தி டிவி

சேலம் மாவட்டம் ராமநாயக்கன்பாளையம் அடுத்த ஊத்துமேடு பகுதியில் தொடர்ச்சியாக நடைபெறும் ஆடுகள் திருட்டை தடுக்கக்கோரி பொதுமக்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். கடந்த 1 வருடமாக தொடர்ச்சியாக இரவு நேரங்களில் ஆடுகள் திருடு போவதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். மேலும் தொடர்ந்து நடைபெறும் திருட்டு சம்பவங்களை தடுக்ககோரி 50க்கும் மேற்பட்டோர் இணைந்து காவல்நிலையத்தை முற்றுகையிட்டு புகார் அளித்தனர்.

https://youtu.be/uIx2NNZK-HY

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்