தற்போதைய செய்திகள்

ரோந்து பணியில் இருந்த போலீஸ்..பயங்கர ஆயுதங்களுடன் சிக்கிய கும்பல்..விசாரணையில் வெளியான அதிர்ச்சி

தந்தி டிவி

திருச்சியில் பயங்கர ஆயுதங்களுடன் ஆட்டோவில் சுற்றித் திரிந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். கரூர் தேசிய நெடுஞ்சாலையில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் இருந்த 5 பேர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால், ஆட்டோவை சோதனை செய்தபோது, அதில் அரிவாள், பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, 5 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தபோது, அவர்கள் கூலிப்படையை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. அவர்கள் ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்தது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்