தற்போதைய செய்திகள்

திருமண விழாவில் மாயமான காவலர் மகன்.. அடுத்த 3 மணி நேரத்தில் நிகழ்ந்த சம்பவம்-"என்னா ட்விஸ்ட் ப்பா.."

தந்தி டிவி

சென்னையில் காணாமல் போன 6 வயது சிறுவனை 3 மணி நேரத்தில் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார், திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தென்காசியை சேர்ந்த சுரேஷ்குமார் குடும்பத்துடன் சென்னை வந்துள்ளார்,சென்னை முகப்பேரில் தங்கியிருந்த நிலையில், இன்று காலையில் சிறுவன் மாயம், பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சிறுவனை தீவிரமாக தேடிய நொலம்பூர் போலீசார், முகப்பேர் கிழக்கு பகுதியில் உள்ள திருமண மண்டபம் அருகே வழித்தெரியாமல் சுற்றித்திரிந்த சிறுவன் மீட்பு, மாயமானதாக புகார் அளித்த 3 மணி நேரத்தில் சிறுவனை மீட்ட போலீசார்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்