தற்போதைய செய்திகள்

குழாய் உடைந்து சீறிப்பாய்ந்த தண்ணீர்..உடைப்பை சரிசெய்யும் பணிகள் தீவிரம்

தந்தி டிவி

அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று பிற்பகல் ராஜ்கர் பகுதியில் தண்ணீர் குழாய் உடைந்து அந்தப் பகுதியில் பெரிய பரபரப்பு ஏற்படுத்தியது

இச்சம்பவம் கவுகாத்தி வர்த்தகக் கல்லூரி ஆர்.ஜி.பருவா சாலைக்கு அருகில் பதிவாகியுள்ளது. தண்ணீர் குழாய் உடைந்து நீர்வீழ்ச்சி போல் காட்சியளிக்கிறது மேலும் தண்ணீர் அதிக அளவில் சாலையில் வீணாக செல்வதையும் காணலாம்.

அதனால் போக்குவரத்து பாதிப்புக்குப்பட்டுள்ளது மேலும் உயிர் சேதங்கள் காயங்களும் யாருக்கும் எதுவும் ஏற்படவில்லை. அதிகாரிகளுக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்ததை அடுத்து உடைந்தை தண்ணீர் பைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்