தற்போதைய செய்திகள்

சென்னை விமானத்திற்கு வந்த பெரும் ஆபத்தை தடுத்த விமானி | Chennai | airport | Delhi flight

தந்தி டிவி

சென்னையில் இருந்து டெல்லி செல்ல இருந்த விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானத்தில், திடீர் இயந்திர கோளாறு ஏற்பட்டது. சென்னையில் இருந்து இன்று காலை 6.55 மணிக்கு, டெல்லிக்கு புறப்பட இருந்த விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானத்தில், 168 பயணிகள் மற்றும் 6 விமான ஊழியர்கள் இருந்தனர். புறப்படும்முன், விமானத்தில் இயந்திர கோளாறு இருப்பதை அறிந்த விமானி, அதுகுறித்து விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். விமான பொறியாளர்கள் குழுவினர், தொழில்நுட்பக் கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் விமானம் புறப்படுவது 3 மணி நேரத்திற்கும்மேல் தாமதமாகியுள்ளது. இயந்திரக்கோளாறை உரிய நேரத்தில் விமானி கண்டுபிடித்ததால் பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்