தற்போதைய செய்திகள்

"என்ன ஒரே புழுக்கமா இருக்கு.." - திடீரென எமர்ஜென்சி கதவை திறந்து பயணிகளை பதறவிட்ட நபர்

தந்தி டிவி

விமானம் புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாக விமானத்தின் அவசரகால கதவைத் திறந்த அமெரிக்கர் கைது செய்யப்பட்டுள்ளார்... லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. டெல்டா ஏர்லைன்ஸ் விமானத்தில் சியாட்டிலுக்கு செல்வதற்காக ஏறிய ஒருவர், பணியாளர்கள் சொல்வதைக் கேட்காமல் அவசரகால கதவைத் திறந்துள்ளார்... இதையடுத்து அவரைக் கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்