தற்போதைய செய்திகள்

என்னது 19செமீ நீள மூக்குடன் வாழ்ந்த நபரா ..?

தந்தி டிவி

18ம் நூற்றாண்டைச் சேர்ந்த உலகின் மிக நீளமான மூக்கை உடைய நபரின் புகைப்படம் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.

18 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேய சர்க்கஸ் கலைஞராக பணி செய்த உலகின் மிக நீளமான மூக்கைக் கொண்டிருந்த "தாமஸ் வாட்ஹவுஸ்" என்பவரது புகைப்படம் தான் தற்போது இணையத்தை ஆச்சரியப்பட வைத்துள்ளது...

இவரது மூக்கு சுமார் 19 சென்டி மீட்டர் நீளம் கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது...

தற்போது வரை தாமசின் சாதனையை யாராலும் முறியடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்