தற்போதைய செய்திகள்

சாலையில் தோண்டப்பட்டுள்ள குழிக்குள் பைக்குடன் சேர்ந்து விழுந்த நபர் -அலறல் சத்தம் கேட்டு வந்த மக்கள்

தந்தி டிவி

பழனி அருகே சாலை விரிவாக்கப் பணிகளுக்காக சாலையில் தோண்டப்பட்ட குழிக்குள் பைக்கில் சென்ற நபர் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆயக்குடியில் இருந்து வரதாபட்டினம் செல்லும் சாலையை விரிவாக்கம் செய்வதற்காக, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு குழிகள் தோண்டப்பட்ட நிலையில், பணிகள் கிடப்பில் போடப்பட்டன. நேற்று இரவு பாப்பம்பட்டியை சேர்ந்த காளிமுத்து என்பவர் அவ்வழியே சென்ற போது வண்டியுடன் குழிக்குள் தவறி விழுந்துள்ளார்... அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் காளிமுத்துவை பத்திரமாக மீட்டனர்... இதே போல் அடிக்கடி விபத்துகள் நிகழ்ந்து வரும் நிலையில், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்