தற்போதைய செய்திகள்

வாட்டர் பாட்டில் வாங்கிய நபர்.. உள்ளே பார்த்தவருக்கு அதிர்ச்சி.. - வைரலாகும் வீடியோ

தந்தி டிவி

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த பாலவாயல் பகுதியில் கரிக்கோல்ராஜ் என்பவர் அங்கிருந்த கடை ஒன்றில் பாட்டில் குடிநீரை வாங்கியுள்ளார். அதில் கரப்பான் பூச்சி ஒன்று செத்து மிதந்து கொண்டிருந்ததை கண்டு அவர் அதிர்ச்சியுற்றார். இது தொடர்பாக அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது. பூச்சி இறந்த நிலையில் குடிநீர் பாட்டிலில் இருக்கும் இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

Rahul Gandhi | சிரித்த முகத்துடன் என்ட்ரி கொடுத்த ராகுல் காந்தி | ஏர்போர்ட்டை அதிரவிட்ட தொண்டர்கள்

Breaking | Gold Rate | சற்றே ஆறுதல் கொடுத்த தங்கம் | இன்றைய நிலவரம்?

CM Vijay | Rahulgandhi | பரபரப்பான சூழலில் CM விஜயை சந்திக்கும் ராகுல்?

Thenkasi | ஒரே ராத்திரியில் கொப்பளித்த குற்றாலம் - அடி ஆத்தி.. என்னங்க இது

Nellai Bear Issue | சிதைந்து துண்டான காவலாளி தலை - ஆக்ரோஷத்தின் உச்சத்தில் தாக்கிய கரடி..