தற்போதைய செய்திகள்

கொடூரத்தின் உச்சக்கட்டம்..! - வலியால் அலறித்துடித்த பாட்டி... இரக்கமில்லாமல் ஏறி மிதித்த பேரன்

தந்தி டிவி

தெலலுங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டத்தில் உள்ள மாம்பபூர் கிராமத்தை சேர்ந்த மூதாட்டி யசோதாம்மா.

வயது முதிர்வு காரணமாக இவருக்கு அரசு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இதனிடையே இவரின் மகன் வழி பேரனான கோவர்தன், தனது பாட்டியின் பென்ஷன் பணத்தை மது குடிப்பதற்காக கேட்டு வந்துள்ளார்.

ஆனால் அந்த பணத்தை யசோதாம்மா தர மறுக்கவே கோபமடைந்த அவர், கண்மூடித்தனமாக அவரை காலால் எட்டி உதைத்து தாக்கிய காட்சிகள் இணையத்தில் பரவியது.

இதில் யசோதாம்மாவின் அலறல் சத்தம் பார்ப்போரை பதற வைக்கிறது..

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை