தற்போதைய செய்திகள்

புரட்டி எடுத்த புயல்..கிளம்பிய ராட்சத அலைகள்.. படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதம் | Uthandi | Cyclone

தந்தி டிவி

மாண்டஸ் புயல் கரையை கடந்துள்ள நிலையில், உத்தண்டி பகுதியில் பலத்த சேதம்.

கரையில் நிறுத்தப்பட்டிருந்த மீன்பிடி படகுகள் சேதம், சாலைகள் சேதம் அடைந்துள்ளன.

பலத்த காற்று காரணமாக படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி பலத்த சேதம்- மீனவர்கள் வேதனை.

30க்கும் மேற்பட்ட மீன்பிடி வலைகள் கடலில் இழுத்து செல்லப்பட்டுள்ளது- மீனவர்கள்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்