முதலமைச்சர் உத்தரவின் பேரில் ஆலங்குடி, மகாஜனம் வழித்தடத்தில் புதிய பேருந்து சேவை
புதிய பேருந்தில் ஏறி பயணம் செய்த பெண்கள், மாணவர்கள் மகிழ்ச்சியில் குத்தாட்டம்
பேருந்துக்கு தேங்காய், வாழைப்பழம் வைத்து பூஜை செய்து பொதுமக்கள் வழிபாடு
கோரிக்கை வைத்த உடனே பேருந்து சேவை ஏற்படுத்தி கொடுத்த முதல்வருக்கு ஊர்மக்கள் நன்றி