தற்போதைய செய்திகள்

தேவதை வம்சம் நீயோ...விக்டோரியா பாணியில் 89வது பிறந்தநாள் கொண்டாடிய மூதாட்டி

தந்தி டிவி

89 வயதான பாட்டியின் பிறந்தநாளை, அவரது குடும்பத்தினர் விக்டோரியன் பாணியில் கொண்டாடினர். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதுவரை சுமார் 1.9 கோடி பேர் பார்த்து ரசித்துள்ளனர். பாட்டியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் மனதைக் கவரும் வீடியோக்களை பேரப்பிள்ளைகள் சமூக வலை தளத்தில் பகிர்ந்துள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்