தற்போதைய செய்திகள்

உலகை மிரட்டும் எறும்புகளின் எண்ணிக்கை..! - வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்

தந்தி டிவி

பூமியில் தற்போது சுமார் 20 ஆயிரம் லட்சம் கோடி எறும்புகள் வாழ்வதாக மேற்கு ஆஸ்த்ரேலியா மற்றும் ஹாங்காங் பலகலைகழக ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். இவற்றின் மொத்த எடை சுமார் 1.2 கோடி டன்களாக உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

எறும்புகளில் சுமார் 15 ஆயிரத்து 700ரகங்கள், பிரிவுகள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. எறும்புகளின் எண்ணிக்கை குறித்து, உலகெங்கும் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட 489 ஆய்வுகளின்

முடிவுகளை தொகுத்து, இந்த அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது.

Chennai Rains| தீபாவளியில் சென்னையை வச்சி செய்த மழை.. அதுவும் இத்தனை செமீ மழையா..

Heavy Rain | Flood | விட்டு வெளுவெளுவென வெளுத்த கனமழை - NH-ல் தேங்கிய மழைநீரால் மக்கள் அவதி

Chennai Vadapalani Temple | கொட்டும் மழையிலும் தீபாவளி அன்று வடபழனி முருகனை காண குவியும் பக்தர்கள்

Thanjai | Periya Kovil | Diwali | காத்திருக்கும் பக்தர்கள் - தஞ்சை பெரிய கோயிலில் தளும்பும் கூட்டம்

Sivakarthikeyan | Diwali | Seyon | "தீபாவளி வாழ்த்து..." சொன்னதோடு `சேயோன்' அப்டேட் கொடுத்த SK