தற்போதைய செய்திகள்

புதிய இம்பேக்ட் ப்ளேயர் விதி... "அழுத்தத்தை தான் ஏற்படுத்துகிறது.." - புலம்பி தள்ளும் டேவிட் வார்னர்

தந்தி டிவி

இம்பேக்ட் பிளேயர் விதி சற்று குழப்பத்தை ஏற்படுத்துவதாக டெல்லி அணியின் கேப்டன் டேவிட் வார்னர் கூறி உள்ளார். ஐபிஎல் தொடரில் புதிதாக இம்பேக்ட் பிளேயர் விதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த விதி, ஆடும் லெவனில் உள்ள ஒரு வீரருக்கு பதிலாக மாற்று வீரரை பேட்டிங் அல்லது பவுலிங்கின்போது பயன்படுத்த வழிவகுக்கிறது. இந்நிலையில், இந்த விதி தொடர்பாக பேசிய வார்னர், இம்பேக்ட் பிளேயர் விதி, போட்டியின் சூழலால் சில நேரங்களில் அழுத்தத்தை ஏற்படுத்துவதாகவும், சற்று குழப்பமான விதி என்றார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்