தற்போதைய செய்திகள்

கான்கிரீட் போட்டுவிட்டு திரும்பிய நொடியில் இடிந்து தரைமட்டமான புதிய மேம்பாலம்

தந்தி டிவி

கேரள மாநிலம் காசர்கோட்டில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் அமைக்கப்பட்டுவரும் மேம்பாலம், திடீரென இடிந்து விழுந்தது.

கான்கிரீட் போட்டு முடித்துவிட்டு, தொழிலாளர்கள் கீழே இறங்கிக் கொண்டிருந்தபோது, பாலம் சரிந்து விழுந்து தரைமட்டமானது.

அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் ஏற்படாத நிலையில், சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் பாலம் இடிந்து விழுந்தது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்