தற்போதைய செய்திகள்

#BREAKING | பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய நபர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது

தந்தி டிவி

பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய நபர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது,கோவை மாவட்ட பாஜக தலைமை அலுவலகம் மீது கடந்த 22ஆம் தேதி பெட்ரோல் குண்டு வீசியதாக சதாம் உசேன், அகமது சிகாபுதீன் கைது/தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான நகல்கள் இருவரிடமும் வழங்கப்பட்டன

Breaking | Vaiko | MDMK | உதயசூரியன் சின்னத்தில் போட்டியா? |மதிமுகவின் அவசர கூட்டத்தில் முடிவு

Gas Cylinder Shortage| சிலிண்டரால் திணறும் தமிழகம் - டெல்லிக்கு எகிறும் பிரஷர்

Manamadurai Aakash Vakkumoolam| சாகும் முன் ஆகாஷ் கொடுத்த வாக்குமூலம் வெளியானது

Air India Flight Crash | 133 பேருடன் சென்ற ஏர் இந்தியா விமானம் எதிர்பாரா விபத்து

LPG issue | Chennai High Court | "சாப்பாடு நிறுத்தம்" - ஸ்தம்பித்த சென்னை ஹைகோர்ட் கேண்டீன்