தற்போதைய செய்திகள்

வாஷிங்டன் வானில் பறந்த மர்ம விமானம்..விரட்டிச்சென்ற அமெரிக்க போர் விமானம்..ஹாலிவுட் படத்தை மிஞ்சிய சம்பவம்

தந்தி டிவி

அமெரிக்காவின் வாஷிங்கடனில் போர் விமானங்கள் துரத்திச் சென்ற சிறிய விமானம் பயங்கர சத்தத்துடன் விழுந்து நொறுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாஷிங்டன் வான்பரப்பில் பறந்த Cessna Citation என்ற அந்த இலகு ரக விமானம் எவ்வித பதிலும் தராததால் போர் விமானங்கள் துரத்திச் சென்றுள்ளன. ஆனால் அதிவேகத்தில் சென்ற Cessna Citation, விர்ஜினியா மாகாண மலைப்பகுதியில் மோதி விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளானது. போர் விமானங்கள் விபத்திற்குக் காரணம் இல்லை என்று அரசு அதிகாரிகளால் தெளிவுபடுத்தப் பட்டுள்ளது. இதையடுத்து Cessna Citation ஆட்டோ பைலட் எனப்படும் தானியங்கி விமானமாக இருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்