தற்போதைய செய்திகள்

குட்டி யானைக்கு உணவு சாப்பிட கற்றுக்கொடுத்த தாய் யானை..இணையத்தில் வைரலான வீடியோ

தந்தி டிவி

நீலகிரி மாவட்டம் முதுமலை வனப்பகுதியில், தாய் யானை ஒன்று, தனது குட்டிக்கு உணவு சாப்பிட கற்றுக் கொடுத்த வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், தும்பிக்கையால் புற்களை பிடுங்கி, வேர் பகுதியில் இருக்கும் மண்ணை உதறி கால்களில் தட்டி, தூய்மையான புற்களை சாப்பிட வேண்டும் என கற்றுக் கொடுத்தது. அதை, குட்டி யானை கவனமுடன் பார்த்து, கற்றுக் கொண்ட பிறகு தாய் யானையுடன் சென்றது. இது தொடர்பான வீடியோ, இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்