தற்போதைய செய்திகள்

ரம்ஜான் விழாவில் இந்து, கிறிஸ்துவர்கள் , இஸ்லாமியர்கள் மாறி மாறி அன்பை பொழிந்த தருணம் - இது தான் தமிழ்நாடு..

தந்தி டிவி

கோவையில் ரம்ஜான் சிறப்பு தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்களுக்கு மடாதிபதிகள் மற்றும் பாதிரியார்கள் பூக்கள், குளிர்பானங்களை வழங்கி ரம்ஜான் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்... ஹைதர் அலி தக்னி திப்பு சுல்தான் பள்ளிவாசல் அருகே பல்சமய நல்லுறவு இயக்கத்தின் சார்பில் மதநல்லிணத்தையும், சகோதரத்துவத்தையும் பறைச்சாற்றும் வகையில் இந்த ரம்ஜான் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் ஒருவருக்கொருவர் இனிப்புகளை ஊட்டி விட்டு தங்கள் அன்பை பரிமாறிக் கொண்டனர்...

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்