தற்போதைய செய்திகள்

பிஷப் பேசி கொண்டிருந்தபோதே மைக்கை பிடுங்கி எறிந்த நபர் - நெல்லை சர்ச்சில் பரபரப்பு

தந்தி டிவி

சிஎஸ்ஐ எனப்படும் தென்னிந்திய திருச்சபையின் கீழ் சுமார் 24 திருமண்டலங்கள் செயல்பட்டு வருகின்றன.

இதில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதிரியார்கள் பணியாற்றி வருகின்றனர்.

இவர்களிடம் ஓய்வு வயது தற்போது 67 ஆக உள்ளது.

இதனை 70 ஆக உயர்த்துவதற்கு தென்னிந்திய திருச்சபையின் தலைமை முடிவு செய்துள்ளது.

இதற்கு பெரும்பாலான பாதிரியார்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், நெல்லையில் திருமண்டல நிர்வாகிகள் கூட்டம் பாளையங்கோட்டை கதீட்ரல் பேராலயத்தில் பேராயர் பர்னபாஸ் தலைமையில் நடைபெற்றது.

இதில் ஏராளமான பாதிரியார்கள் கலந்து கொண்டனர்.

அப்போது பேராயர் பர்ண பாஸ் பேசிக்கொண்டிருந்த போது, ஒருவர் அவரது மைக்கை பிடுங்கி எதிர்ப்பு தெரிவித்து ஆவேசமாக பேசினார்.

இதனால் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

karur | Train Accident | College Bus | ரயில் மீது மோதிய கல்லூரி பேருந்து - கரூரில் பெரும் பரபரப்பு

CBI | TVK Vijay | Delhi | டெல்லியில் பரபரப்பாக நுழைந்த விஜய்

Udhayanidhi Stalin | DMK | "சேப்பாக்கத்தில் மீண்டும் போட்டியா?" - துணை முதல்வர் REACTION

Breaking | Vijay | TVK | திடீர் திருப்பம்.. டெல்லியில் இறங்கிய விஜய்.. CBI எடுத்த அதிரடி முடிவு

Udhayanidhi Stalin | வாகனத்தில் வந்த துணை முதல்வர்.. கொத்தாக சரிந்து விழுந்த கூட்டம்