திருவண்ணாமலை அருகே ராணுவ வீரரின் மனைவியை தாக்கியதாக கூறப்பட்ட விவகாரம்
ராணுவ வீரருடன் தொலைபேசியில் உரையாடிய உறவினர் வினோத் கைது
செல்போனில் பேசி, ராணுவ வீரர் பிரபாகரன் சதி செய்ததாக போலீசார் வழக்குப்பதிவு
ராணுவ வீரரின் மனைவி கீர்த்தி, மைத்துனர்கள் உதயா, ஜீவா ஆகியோர் மீது வழக்கு
ராணுவ வீரருடன் செல்போனில் பேசி சதித் திட்டம் தீட்டியதாக உறவினர் வினோத் கைது