தற்போதைய செய்திகள்

"போஸ்டர் அடி...அண்ணன் ரெடி"..விஜய்யின் அரசியல் பிரவேசத்தை குறிக்கும் பாடல் வரிகள்

தந்தி டிவி

நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, லியோ திரைப்படத்தில் விஜய் பாடியுள்ள "நான் ரெடிதான் வரவா" என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் விஜய் அரசியலுக்கு வருவதை உறுதிப்படுத்தும் வகையில் வரிகள் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அண்ணா வா... தம்பிகளுக்காக வா... என ரசிகர்கள் விஜயை அழைப்பது போன்றும், அதற்கு நான் ரெடிதான் வரவா என விஜய் பதிலளிப்பது போன்றும் வரிகள் உள்ளன. மேலும் "போஸ்டர் அடி...அண்ணன் ரெடி"... "எவன் தடுத்தாலும் என் ரூட்டு மாறாதப்பா" போன்ற வரிகள், விஜய்யின் அரசியல் பிரவேசத்துக்கு அச்சாணி போடுவது போல் உள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்