தற்போதைய செய்திகள்

சிங்கிளாக தெறிக்கவிட்ட சிங்கப்பெண்.. விட்டால் போதும் என ஓடிய திருடர்கள் - வைரல் வீடியோ

தந்தி டிவி

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் இளம்பெண் ஒருவர் வழிப்பறி திருடர்களை தைரியமாக எதிர்கொண்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

தனது பாட்டியுடன் இளம் பெண் சென்றபோது, பைக்கில் வந்த திருடர்கள் பாட்டியின் காதணியைப் பறிக்க முயன்று உள்ளனர்.

உடனே இளம்பெண் திருடர்களை பைக்கில் இருந்து இழுத்து கீழே விழச் செய்தார்.

தொடர்ந்து அங்கிருந்து தப்பித்த திருடர்களை போலீசார் கைது செய்த நிலையில், இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்