தற்போதைய செய்திகள்

LGBTQ சமூகத்தினர் உரிமைகளை வலியுறுத்தி உற்சாக அணிவகுப்பு... வித விதமாக உடையணிந்து வண்ணமயமாக வீதியுலா

தந்தி டிவி

LGBTQ சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பொலிவியாவில் மாபெரும் அணிவகுப்பு நடத்தினர். லா பாஸ் நகரின் தெருக்களில் வித விதமாக உடையணிந்து LGBTQ சமூகத்தினர் வண்ணமயமாக ஆடல், பாடலுடன் தங்கள் உரிமைக்காகக் குரல் கொடுத்தனர். 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் திருவிழா தொடங்கிய இத்திருவிழா பல்வேறு தடைகளைத் தாண்டி இன்றளவும் தொடர்ந்து வருகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்