தற்போதைய செய்திகள்

'தி லெஜண்ட்' படத்திற்கு ரூ.60 கோடி வருவாய் என தகவல்... படத்திற்கு கிடைத்த வரவேற்பால் உற்சாகத்தில் சரவணன்

தந்தி டிவி

'தி லெஜண்ட்' திரைப்படம் 60 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளதாகவும், இதனால் நடிகர் சரவணன் மகிழ்ச்சியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஜேடி - ஜெர்ரி இயக்கத்தில் சரவணன் நடிப்பில் உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் 'தி லெஜண்ட்'. இளைஞர்களின் கவனம் ஈர்த்த இப்படம், வெள்ளித்திரை மற்றும் ஓடிடி வெளியீட்டின் மூலம் 60 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளதாக தெரிகிறது. இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள நடிகர் சரவணன், அடுத்த படைப்பிற்கு தயாராகி வருவதாக திரை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. 

"72 ஆண்டுகளில் இந்தியா பார்க்காத மெடல்"-முதல்முறையாக வென்று..மேடையேறி கணவருக்கு நன்றி சொன்ன தமிழச்சி

BREAKING | "வரலாற்றிலேயே முதல்முறை... CM விஜய் எடுத்த மூவ்"-அமைச்சர் ஆதவ் சொன்னதும் அதிர்ந்த அரங்கம்

CM Vijay | Sports | அரங்கம் அதிர மாஸ் என்ட்ரி கொடுத்த CM விஜய் | மேடைக்கு செல்லும் முன் செய்த செயல்

BREAKING || பதக்கத்தோடு கெத்தாக வந்த வீரர்கள் - விழா எடுத்து விருந்து வைக்கும் CM விஜய்

Literature Nobel Prize | Anne Carson | இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு