தற்போதைய செய்திகள்

கேரளாவை அதிர வைத்த மருத்துவர் கொலை.. கொலையாளியின் பகீர் வாக்குமூலம்..

தந்தி டிவி

கேரளாவில், பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், ஆண் மருத்துவரை எதிர்நோக்கி இருந்த நிலையில், பெண் மருத்துவர் சிக்கி உயிரிழந்ததாக கொலையாளி வாக்குமூலம் அளித்துள்ளார்.

கொட்டாரக்கரை பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் போலீசாரால் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அரசு பள்ளி ஆசிரியர் சந்தீப் அங்கு பணியில் இருந்த பெண் மருத்துவர் வந்தனா தாசை கத்தரிக்கோலால் குத்திக் கொலை செய்தார். இந்த சம்பவம் குறித்து சந்தீப்பிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, மருத்துவமனையில் ஊழியர்களின் அணுகுமுறை பிடிக்கவில்லை என்றும், தன்னை தாக்கிவிடுவார்கள் என்ற அச்சத்தால், கத்திரிக்கோலால் ஆண் மருத்துவரை தாக்க முயன்றபோது, மருத்துவர் வந்தனா தாஸ் சிக்கியதாகவும் தெரிவித்தார். 

Manamadurai case | மானாமதுரை ஆகாஷ் மரண வழக்கில் திருப்பம்.. சரமாரியாக கேள்வி கேட்ட நீதிபதிகள்

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''