தற்போதைய செய்திகள்

படத்தை குறிப்பிட்டு கிண்டல் பதிவு செய்த கேரள அமைச்சர்

தந்தி டிவி

பிப்ரவரி 14-ஆம் தேதியன்று, பசு மாடுகளை ஆரத்தழுவி அன்பை வெளிப்படுத்துமாறு வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பை கிண்டல் செய்யும் வகையில், கேரள கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி, தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் வெளியான 'நாடோடிக்காற்று' என்னும் திரைப்படத்தின் காட்சியை பகிர்ந்து, "ஐஸ்வர்யத்தின் ஒலி கேட்பது போல" எனப் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு தற்போது வைரலாக பரவி வருகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்