தற்போதைய செய்திகள்

ஆன்மீக பயணமாக வந்த ஜப்பானியர்கள்..திருமூர்த்தி மலையில் கரகம் எடுத்து வழிபாடு

தந்தி டிவி
• உடுமலை திருமூர்த்தி மலைக்கோவிலில் கரகம் எடுத்து ஜப்பான் நாட்டு குழுவினர் சிறப்பு வழிபாடு செய்தனர். • திருமூர்த்தி மலையில் உள்ள அமண லிங்கேஸ்வரர் கோவிலுக்கு ஆன்மீக பயணமாக ஜப்பான் நாட்டை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் வருகை தந்தனர். • வனப்பகுதியில் உள்ள பஞ்சலிங்கங்களுக்கு சிறப்பு அபிஷேகமும், யாகமும் செய்த ஜப்பான் நாட்டு பக்தர்கள் அமணலிங்கேஸ்வரரை தரிசனம் செய்தனர். • மேலும் திருமூர்த்தி மலையில் உள்ள பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளை அகற்றிய அவர்கள், தூய்மை பணியிலும் ஈடுபட்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்