தற்போதைய செய்திகள்

பட்டியலின இளைஞரை கோயிலில் அனுமதிக்காத விவகாரம்..முடிவுக்கு வந்தது - மக்களுடன் வழிபாடு செய்த கரூர் கலெக்டர்

தந்தி டிவி

கரூர் வீரணம்பட்டி காளியம்மன் கோயிலின் சீல் அகற்றம்

பட்டியலின இளைஞரை அனுமதிக்காத விவகாரத்தில் கடந்த 8ஆம் தேதி கோயிலுக்கு சீல் வைக்கப்பட்டது

பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு எட்டப்பட்டதால் சீலை அகற்றிய மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர்

பட்டியலின இளைஞர் மற்றும் ஊர் மக்கள் கோயிலில் வழிபாடு

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்