தற்போதைய செய்திகள்

தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரம்... 4 சிறுவர்களை ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவு

தந்தி டிவி

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரத்தில், ஏற்கனவே 21 பேரிடம் டிஎன்ஏ ரத்த மாதிரி சோதனை நடத்தப்பட்டது. மேலும், நான்கு சிறார்களிடமும் டிஎன்ஏ ரத்த மாதிரி பரிசோதனை நடத்த, மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில், சிபிசிஐடி போலீசார் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு விசாரணையில், டிஎன்ஏ பரிசோதனைக்கு சிறார்களின் பெற்றோர் மறுப்பு தெரிவித்தனர். இந்நிலையில், வழக்கு விசாரணையை வரும் 14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அன்றைய தினம் நான்கு சிறார்களையும் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.

Gas Shortage | சிலிண்டர்களை பதுக்கி வைத்த `பேராசை’ கேஸ் ஏஜென்சிக்கு நேர்ந்த கதி

Iran War | Crude Oil Price Hike | ஈரான் போரால் அடுத்த பேரிடி.. பல மடங்கு விலை உயர்ந்தது

BJP | TVK | NDA கூட்டணியில் விஜய்? - பிரஸ்மீட்டில் அடித்து பேச்சு

Tamilnadu LPG Shortage | நிலைமையை பொறுத்து அதிமுக்கிய முடிவெடுக்கும் முதல்வர்

``தேமுதிகவுக்கு மட்டும் எப்படி அதிக சீட் தர முடியுது..’’ - ஓபனாகவே கேட்ட திமுக கூட்டணி கட்சி தலைவர்