தற்போதைய செய்திகள்

மதுபாட்டிலில் வண்டு இருந்ததாக புகார் வாக்குவாதம் செய்த மதுப்பிரியர்கள் - விற்பனையாளர்கள் செய்த சம்பவம்

தந்தி டிவி

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே, டாஸ்மாக் கடையில் வாங்கிய மதுபாட்டிலில் வண்டு இருந்ததாக, முதியவர் ஒருவர் கடைக்காரரிடம் தெரிவித்துள்ளார். பாட்டில் மூடியை உடைக்காமல் கொண்டு வந்தால் மட்டுமே, பாட்டிலை மாற்றித்தர முடியும் என கடைக்காரர்கள் தெரிவித்துள்ளனர். சக மதுப்பிரியர்களும் வாக்குவாதத்தில் ஈடுபடவே, 3 மதுபாட்டில்களை இலவசமாக கொடுத்து விற்பனையாளர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதுகுறித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்