தற்போதைய செய்திகள்

"வட மாநில ஆட்களை இறக்குமதி செய்வது அதிகரித்துள்ளது" - விசிக தலைவர் திருமாவளவன் எச்சரிக்கை

தந்தி டிவி

"வட மாநில ஆட்களை இறக்குமதி செய்வது அதிகரித்துள்ளது" - விசிக தலைவர் திருமாவளவன் எச்சரிக்கை

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி ஊழியர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்த விசிக தலைவர் திருமாவ‌ளவன், வட மாநிலங்களில் இருந்து ஆட்கள் இறக்குமதி செய்வதை கட்டுப்படுத்துவதற்கு அரசு ஒரு கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்