தற்போதைய செய்திகள்

படத்தில் பார்ப்பதுபோல் அலறவிட்ட சூறாவளி.. பீதியில் உறைந்த மக்கள்.. தீயாய் பரவும் வீடியோ

தந்தி டிவி

இத்தாலியின் மிலன் நகருக்கு அருகே சூறைக்காற்று சுழன்றடித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகம் பரவி வருகின்றது. மிலனுக்கு வடகிழக்கே சுமார் 20 மைல் தொலைவில் உள்ள லோம்பார்டி பகுதியில் இந்த சூறாவளி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் இதனால் பீதியில் உறைந்தனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்