தற்போதைய செய்திகள்

#BREAKING | ரத யாத்திரையின் போது நேர்ந்த பயங்கரம்... சாலையிலேயே உடல் கருகி 6 பேர் பலி - மேலும் 15 பேரின் நிலை என்ன?

தந்தி டிவி

ரத யாத்திரையின் போது விபத்து - 6 பேர் உயிரிழப்பு/குமார்காட், திரிபுரா, திரிபுராவில் ஜெகன்னாதர் ரத யாத்திரையில் மின்சாரம் பாய்ந்து விபத்து - 6 பேர் உயிரிழப்பு, குமார்காட் பகுதியில் ரதம் உயர் மின் அழுத்த கம்பியில் உரசியதில் 2 குழந்தைகள் உட்பட 6 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு, மின்சாரம் பாய்ந்ததில் 15-க்கும் மேற்பட்டோர் படுகாயம் - மருத்துவமனைகளில் அனுமதி/சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாக தகவல்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்