தற்போதைய செய்திகள்

சுவர் இடிந்து விழுந்து சிறுவர்களுக்கு நேர்ந்த கொடூரம்

தந்தி டிவி

ஹைதராபாத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி கொண்ட 2 சிறுவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். சம்பாபட் பகுதியில் பழைய கட்டிடத்தின் சுற்றுசுவர் இடிந்து விழுந்ததில் ராஜகுமார் , மது என்ற 2 சிறுவர்கள் சிக்கி கொண்டனர். தகவலறிந்த மீட்பு படையினர் மற்றும் போலீசார் ஜேசிபி இயந்திரம் மூலம் சுவர் இடிபாடுகளை அகற்றி 2 சிறுவர்களையும் மீட்டனர். அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் உஸ்மானியா அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்