தற்போதைய செய்திகள்

சுடுகாட்டை கையகப்படுத்திய நெடுஞ்சாலைத்துறை ...இறந்தவரின் உடலை ஊர்வலமாக எடுத்து வந்து நடுரோட்டில் வைத்து எரித்த அவலம்

தந்தி டிவி

தேசிய நெடுஞ்சாலை பணிகள் நடைபெறும் இடத்தில் சடலத்தை எரித்த காக்களூர் மக்கள், சுடுகாட்டிற்கு மாற்றும் இடம் வழங்கக் கோரி அதிகாரிகளுடன் கிராமமக்கள் வாக்குவாதம், நெமிலிச்சேரி- திருப்பதி தேசிய நெடுஞ்சாலை பணிக்கு கையகப்படுத்தப்பட்ட சுடுகாடு, உத்தரவாதம் அளித்தப்படி இதுவரை சுடுகாட்டிற்கு மாற்று இடம் வழங்கவில்லை என குற்றச்சாட்டு/

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்