தற்போதைய செய்திகள்

கொடூரத்தின் உச்சம்! 11 வயது சிறுவனை கடித்து குதறிய பிட்புல் நாய்.. முகத்தில் 200 தையல்கள்!!

தந்தி டிவி

உத்தரப்பிரதேசத்தில் நாய் கடித்ததில் 11 வயது சிறுவனுக்கு முகத்தில் 200 தையல்கள் போடப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலம் காசியாபாத்தில் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த 11 வயது சிறுவன் மீது நாய் ஒன்று கடித்துள்ளது.

இதில் பலத்த காயமடைந்த சிறுவனுக்கு, முகத்தில் 200 தையல்கள் போடப்பட்டுள்ளன.

இந்த விவகாரம் பொதுமக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், நாயின் உரிமையாளருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Chennai Arrest | வளைத்து வளைத்து கைது - சென்னை முழுக்க ஒருவர் விடாமல் களையெடுத்து போலீஸ் அதிரடி

அதிர்ச்சியோடு விடிந்த பிப்ரவரி 1

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..