தற்போதைய செய்திகள்

"தலைமை ஆசிரியர் வீடியோ எடுத்து அசிங்கப்படுத்திவிட்டார்..." - கண்ணீர்விடும் சத்துணவு அமைப்பாளர்

தந்தி டிவி

"தலைமை ஆசிரியர் வீடியோ எடுத்து அசிங்கப்படுத்திவிட்டார்..." கண்ணீர்விடும் சத்துணவு அமைப்பாளர் 

வாணியம்பாடி அருகே தும்பேரி அரசு பள்ளியில் இருந்து சத்துணவு உதவியாளர் முட்டையை வெளியே எடுத்துச் செல்லும் வீடியோ வேகமாக பரவி வருகிறது.

சத்துணவு அமைப்பாளர் ஸ்ரீவித்யா மற்றும் சமையல் உதவியாளர் பானு இருவரும் மாணவர்களுக்கு குறைந்த அளவில் சத்துணவு முட்டைகளை வழங்கிவிட்டு, வெளியில் முட்டைகளை விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த குற்றச்சாட்டை சத்துணவு அமைப்பாளரும், உதவியாளரும் மறுத்துள்ளனர். பாலியல் தொல்லை குறித்து புகார் அளிப்பேன் என்று கூறியதால் தலைமை ஆசிரியர் இதுபோன்று வீடியோ எடுத்து மிரட்டுவதாகவும் தெரிவித்தனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்