தற்போதைய செய்திகள்

கோலாகலமாக நடைபெற்ற "ஹேப்பி ஸ்ட்ரீட்" நிகழ்ச்சி... விஜய், அஜித் பாடல்களுக்கு "வைப்" செய்த இளைஞர்கள்

தந்தி டிவி

கோவை சாய்பாபா காலனி சாலையில் "ஹேப்பி ஸ்ட்ரீட்" நிகழ்ச்சி உற்சாகமாக நடைபெற்றது... வயது பேதமின்றி மக்கள் இசைக்கு குத்தாட்டம் போட்டு மகிழ்ந்தனர்... ஓவியம், சிலம்பம் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டுகளும் இதில் இடம்பெற்றிருந்தன. விஜய், அஜித் பாடல்களுக்கு இளைஞர்கள் உற்சாக நடனமாடினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்